- தட்டச்சு
1.27 செ.மீ ஓர இடைவேளை
10 புள்ளி - எழுத்து அளவு - LATHA எழுத்துருவிற்கு
14 புள்ளி - எழுத்து அளவு - BAMINI எழுத்துருவிற்கு
ஒரு பக்கத்திற்கு - ரூ.20
1.27 centimeter நான்கு பக்க ஓர அளவு
10 புள்ளிகள் எழுத்து அளவு
30 வரிகள்
ஒரு பக்கத்திற்கு ரூ.6 (படங்கள் இணைப்பு இல்லாமல்)
ஒரு பக்கத்திற்கு ரூ.8 (படங்கள் இணைப்பு இருந்தால்)
வாட்ஸப் 8903279618
மின்னஞ்சல் kaakitham@gmail.com
https://www.facebook.com/kaakithampublications
https://www.youtube.com/kaakithampublications
http://kaakithampublications.blogspot.in/
- அச்சுக்கான நூல் வடிவம்
எழுத்தாளர்கள் தட்டச்சு செய்து கொடுத்த படைப்புகள்
A5 அளவு தாள் - 21 x 14.8 centimeter 1.27 centimeter நான்கு பக்க ஓர அளவு
10 புள்ளிகள் எழுத்து அளவு
30 வரிகள்
ஒரு பக்கத்திற்கு ரூ.6 (படங்கள் இணைப்பு இல்லாமல்)
ஒரு பக்கத்திற்கு ரூ.8 (படங்கள் இணைப்பு இருந்தால்)
எழுத்தாளர்கள் தட்டச்சு செய்து கொடுத்த படைப்புகள்
17 x 12 centimeter அளவு தாள்
1 centimeter நான்கு பக்க ஓர அளவு
10 புள்ளிகள் எழுத்து அளவு
25 வரிகள்
ஒரு பக்கத்திற்கு ரூ.5 (படங்கள் இணைப்பு இல்லாமல்)
ஒரு பக்கத்திற்கு ரூ.7 (படங்கள் இணைப்பு இருந்தால்)
1 centimeter நான்கு பக்க ஓர அளவு
10 புள்ளிகள் எழுத்து அளவு
25 வரிகள்
ஒரு பக்கத்திற்கு ரூ.5 (படங்கள் இணைப்பு இல்லாமல்)
ஒரு பக்கத்திற்கு ரூ.7 (படங்கள் இணைப்பு இருந்தால்)
- அட்டைப் பட வடிவம்
ரூ.500 முதல் ரூ.1000 வரை
- உழைப்புக் கூலி மற்றும் பெட்டி கட்டுதல் செலவு - ரூ.200
மாற்றுத்திறனாளிகள் எங்களால் அச்சு இயந்திரம் இயக்க இயலாது.
மேலும், சுமையுள்ள நூல்கள் அடைக்கும் பெட்டியை சுமக்க இயலாது.
எனவே, இக்கடின பணிகளுக்காக திட உடல்நிலை கொண்ட
உழைப்பாளிகளை நியமித்துள்ளோம்.
- ISBN எண் (INTERNATIONAL STANDARD BOOK NUMBER)
நூல் அட்டைப் படம் (7) மற்றும் நூல் விவரங்கள் (8) ஆகியவற்றை
நாங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து,
”உயர் கல்வித் துறை,
மனித வள மேம்பாட்டு அமைச்சகம்,
பாரத அரசு
(DEPARTMENT OF HIGHER EDUCATION,
MINISTRY OF HUMAN RESOURCE DEVELOPMENT,
GOVERNMENT OF INDIA)”-கீழ் செயல்படும்,
ISBN-க்கான ராஜா ராம்மோகன் ராய் தேசிய நிறுவனம்
(RAJA RAMMOHUN ROY NATIONAL AGENCY FOR ISBN)-இன்,
இணையம் முகவரி http://isbn.gov.in/-இல்,
எழுத்தாளர்களுக்கென்று தனி கணக்கு தொடங்கி,
ஒவ்வொரு நூலுக்கு தனித்தனியாக விண்ணப்பித்து,
நூலுக்கான ISBN பெற்றுத் தருவோம்.
- விளம்பரம்
சமூக வலைதளம்
- விற்பனை
இணையத்தில் பெற,
”மெரினா புக்ஸ்” புத்தக விற்பனையாளரின்
இணையதள முகவரிக்குச் சென்று
”காகிதம் பதிப்பகம்” புத்தகங்களை வாங்கலாம்.
புத்தகக் கண்காட்சியில் நூல்களை விற்பனை செய்வோம்.
சமூக வலைதளங்களில் பதிப்பகம் மேற்கொள்ளும் நூல் விற்பனைக்கான விளம்பரங்களைப் பார்த்து, விரும்பும் நூல்களை வாசகர்கள் எங்களுக்குத் தெரியப்படுத்திய பின், அவர்களது முழு முகவரி தனியறை செய்திப் பெட்டி/அரட்டைப் பெட்டி/உள்பெட்டி மூலம் பெறுவோம்.
அல்லது
வாசகர்கள் 8903279618 என்கிற வாட்ஸப் எண்ணுக்கு, பெயர் மற்றும் முழு முகவரி அனுப்பச் செய்வோம்.
அல்லது
தவறிய அழைப்பு விடுக்கச் செய்து, பின் நாங்கள் தொடர்பு கொண்டு பெயர், முழு முகவரி பெறுவோம்.
வாசகர்கள் நூலுக்கான தொகையை (தபால் செலவுடன்),
நேரடியாகவோ, இணையம் வழியாகவோ,
ATM மைய பணப் பரிமாற்ற வசதி வழியாகவோ
வங்கியில் செலுத்திய பின்
அல்லது
தபால் நிலைய பண ஆணை (Money Order-MO) மூலம்,
நூலுக்கான தொகையை பெற்ற பின்,
நூல்களை அவர்களது முகவரிக்கு அனுப்புவோம்.
- தொடர்பு :
வாட்ஸப் 8903279618
மின்னஞ்சல் kaakitham@gmail.com
- சமூக வலைதளங்கள் :
https://www.facebook.com/kaakithampublications
https://www.youtube.com/kaakithampublications
http://kaakithampublications.blogspot.in/
- பதிப்பக வேலை நாட்களும் நேரமும்
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 05:00 வரை.
விடுமுறை - ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள்.


மாற்றுத் திறனாளிகள் கொண்டு நடைபெறும் "காகிதம் பதிப்பகம்" மிகப் சிறப்பான பணியைச் செய்கிறது. மாற்றுத் திறனாளிகளை ஊக்குவித்து அவர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்ச் செய்யும் தங்களை ஓரிரு வார்த்தைகளால் வாழ்த்திட இயலாது. இறைவன் செய்யா செயலை இவர்களுக்கு இறைவனாக இருந்து தாங்கள் செய்யும் பணி மிகச் சிறந்த பணியாகும்...!
ReplyDeleteஉங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்...!
என். ஜாகிர் உசேன்
சென்னை.
அன்பார்ந்த என்.ஜாகிர் உசேன் சகோதரரே...
Deleteஆதரவுக்கு மனநிறைவு...
தொடர்ந்து பல முன்னேற்றச் செயல்கள் செய்வோம்...
மகிழ்விப்போம்... மகிழ்வோம்...
எழுத்து துறையில் பயணிக்கும் காகிதம் பதிப்பு குழுவிற்க்கு என் நன்றியை பாதம் தொட்டு வணங்குகிறேன்..
ReplyDeleteசிவசக்தி புதுவை...