Sunday, 20 November 2016

நூல் அச்சக சேவைக் கட்டணம்


நூல் அச்சிடுவதற்கு ரூ.15000, ரூ.20000. ரூ.30000 என்று பெரும் தொகையை செலவு செய்ய முடியாத, 500 அல்லது 1000 போன்ற அதிகளவிலான எண்ணிக்கையில் நூல்களை அச்சிட்டு, விற்பனை செய்ய முடியாத திறமையான எழுத்தாளர்களுக்கு ஆதரவாக காகிதம் பதிப்பகம் வழிகாட்டுகிறது. புதிய நவீன தொழில்நுட்பம் கொண்ட அச்சக இயந்திரம் மூலம் குறைந்தபட்சம் 100 நூல்களை அச்சிடலாம். 100 நூல்களை விற்ற பின் அடுத்த 100 நூல்களை அச்சிடலாம். இவ்வகையிலான அச்சிடும் முறையில் நூல்களை அச்சிட்டு, திறமையான இளம் எழுத்தாளர்கள், வறுமையில் வாடும் புலமை கொண்ட எழுத்தாளர்கள் பயன்பெறுமாறு காகிதம் பதிப்பகம் நட்புடன் கேட்டுக்கொள்கிறது.

நூல் வகை - 1
  • A5 அல்லது 1/8 Demy (21x14.3 cm) அளவு தாள்
  • 70 GSM தரம் தாள்  - கருப்பு வெள்ளை - உள் பக்கம்
  • 300 GSM தரம் - வண்ணம் - அட்டைப் படம்
52 பிரதிகள் முதல்
ஒரு பக்கத்திற்கு - 37 காசுகள்
ஒரு அட்டை படத்திற்கு - ரூ.19


52 பிரதிகளுக்குக் கீழ்
ஒரு பக்கத்திற்கு - 40 காசுகள்
ஒரு அட்டை படத்திற்கு - ரூ.20


நூல் வகை - 2
  • 17 x 12 centimeter அளவு தாள்
  • 70 GSM தரம் தாள்  - கருப்பு வெள்ளை - உள் பக்கம்
  • 300 GSM தரம் - வண்ணம் - அட்டைப் படம்
52 பிரதிகள் முதல்
ஒரு பக்கத்திற்கு - 28 காசுகள்
ஒரு அட்டை படத்திற்கு - ரூ.17

52 பிரதிகளுக்குக் கீழ்
ஒரு பக்கத்திற்கு - 30 காசுகள்
ஒரு அட்டை படத்திற்கு - ரூ.19
  • தொடர்பு :
கைப்பேசி 8903476567, 7373108070
வாட்ஸப் 8903279618
மின்னஞ்சல் kaakitham@gmail.com
  • சமூக வலைதளங்கள் :
முகநூல்
முகநூல் பக்கம்
யூ ட்யூப்
வலைப்பூ
  • அச்சக வேலை நாட்களும் நேரமும்
திங்கள் முதல் சனி வரை
காலை 10:00 முதல் மாலை 05:00 வரை
விடுமுறை - ஞாயிறு









No comments:

Post a Comment